Dakshan Hariharan –
DMK Ward 130A Councillor, T Nagar West



மழை நீர் வடிகால் கால்வாயை மறு சீரமைப்பு

சென்னை தென் மேற்கு மாவட்டம் தியாகராயர் நகர் தொகுதி 130 அ வட்டத்திற்கு உட்பட்ட வள்ளியம்மை தெருவில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழுதடைந்துள்ள மழை நீர் வடிகால் கால்வாயை மறு சீரமைக்கப்பட்டுள் DMK - Dravida Munnetra Kazhagam

வாக்காளர் அட்டை முகாம்

இன்று ( 16/11/2024) சென்னை தென் மேற்கு மாவட்டம் தியாகராயர் நகர் மேற்கு பகுதி 130 அ வட்டத்தில் சென்னை தென் மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் மயிலை த.வேலு MLA அவர்களின் ஆலோசனை படியும் தியாகராயர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ஜெ.கருணாநிதி MLA அவர்களின் அறிவுறுத்தலின் படியும் தியாகராயர் நகர் மேற்கு பகுதி செயலாளர் அண்ணன் கே.ஏழுமலை MC அவர்களின் வழிகாட்டுதலின்படியும் வாக்காளர் அட்டை முகாமில் கழக தோழர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உதவினார்கள்

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

மகிழ்ச்சியுடன் பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து மகிழ்ச்சியாய் வாழும் சிறுவர்கள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!